திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது – காவல்துறை அதிரடி அறிவிப்பு!
திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக இருக்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தினசரி பெரும்பாலான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக பௌர்ணமி, அமாவாசை உள்ளிட்ட நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது – காவல்துறை அதிரடி அறிவிப்பு! அதுமட்டுமின்றி பௌர்ணமி நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் பக்தர்கள் தங்கி முருகனை வழிபாடு செய்வது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக தூத்துக்குடி … Read more