திருவனந்தபுரம் பெண் மேயர் மொபைலுக்கு வந்த ஆபாச குறுந்தகவல் – அரசு பஸ் டிரைவர் கைது!!
திருவனந்தபுரம் பெண் மேயர் மொபைலுக்கு வந்த ஆபாச குறுந்தகவல் திருவனந்தபுரம் பெண் மேயர் மொபைலுக்கு வந்த ஆபாச குறுந்தகவல்: கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசு பேருந்து ஒன்று திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரனின் காருக்கு வழிவிடாமல் சென்றதால் டிரைவர் யதுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்போது பெரிய சர்ச்சையை கிளப்பியது. மேலும் மேயர் அவர் மீது புகார் கொடுத்த பேரில் அரசு பேருந்து டிரைவரை கைது செய்தனர். அதன் பின்னர் தனது பணியை செய்ய … Read more