துலாம் ராசி சனிப்பெயர்ச்சி 2025 – 2027 | அதிர்ஷ்டம் கொட்ட போகிறது.., பலன்கள் பரிகாரங்கள் என்னென்ன?
சனிபகவான் கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு இடம் பெறுகிறார். இதனால், துலாம் ராசிக்கு 6-ம் இடத்தில் சனி அமர்ந்து பலன் தரப்போகிறார். இந்த ஆண்டு சனி பெயர்ச்சியால் ஜாக்பாட் அடிக்கும் ராசிகளில் துலாம் ராசியே முதலிடத்தில் இருக்கிறது. மேலும் துலாம் ராசிக்காரர்களுக்கான பலன்கள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். துலாம் ராசிக்காரர்களுக்கான பலன்கள்: பிள்ளைப் பாக்கியம் கிடைக்காத தம்பதியினருக்கு பிள்ளை வரம் கிடைக்கும். கடனைக் கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். புதிய வீடு கட்டவும், … Read more