சென்னையில் பேருந்து – மெட்ரோ & புறநகர் ரயில் பயணத்திற்கு ஒரே டிக்கெட் – எப்போது அமல் தெரியுமா?

சென்னையில் பேருந்து - மெட்ரோ & புறநகர் ரயில் பயணத்திற்கு ஒரே டிக்கெட் - எப்போது அமல் தெரியுமா?

சென்னையில் பேருந்து – மெட்ரோ & புறநகர் ரயில் பயணத்திற்கு ஒரே டிக்கெட்: சென்னையில் இருக்கும் மக்கள் மற்ற பகுதிகளுக்கு செல்ல பல்வேறு வசதிகள் இருந்து வருகிறது. குறிப்பாக பேருந்து, மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில் உள்ளிட்ட மூன்று வசதிகளில் தான் பெரும்பாலான மக்கள் பயணித்து வருகிறார்கள். இதில் பயணிகள் பேருந்தில் டிக்கெட் எடுத்து கொள்ளலாம். அதே போல் மெட்ரோ ரயிலில் ஆப் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ டிக்கெட் எடுத்து கொள்ளலாம். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more