சேலம் – தஞ்சாவூரில் டைடல் நியோ பார்க் – தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று திறப்பு!
சேலம் – தஞ்சாவூரில் டைடல் நியோ பார்க்: தமிழகத்தில் பல்வேறு முக்கிய மாவட்டங்களில் டைடல் பார்க் திட்டம் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தின் முக்கிய மாவட்டமான சேலம் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் டைடல் பார்க் வர போவதாக முன்னரே அறிவிப்பு வெளியாகி இருந்தது. சேலம் – தஞ்சாவூரில் டைடல் நியோ பார்க் அதன்படி டைடல் நியோ பார்க்கானது சேலம் அருகில் இருக்கும் கருப்பூர் என்ற பகுதியில் அமைக்கப்பட்டு வந்தது. அதே போல் தஞ்சாவூரிலும் … Read more