3 மைல் தூரம் கடந்தால் 21 hours பின்னாடி போகலாம் – ஒரு வேலை Time Travel சாத்தியமா இருக்குமோ?

3 மைல் தூரம் கடந்தால் 21h பின்னாடி போகலாம் - ஒரு வேலை Time Travel சாத்தியமா இருக்குமோ?

இந்த உலகில் எத்தனையோ ஆச்சரியமான விஷயங்கள் இருக்கிறது. 3 மைல் தூரம் கடந்தால் போதும் நீங்கள் 21 மணி நேரம் (hours) பின்னாடி போகலாம் என்று சொன்னால் நம்ம முடிகிறதா. அப்படி ஒரு அதிசய தீவுகளை பற்றி நீங்கள் கேள்வி பட்டு உள்ளீர்களா. அதாவது, பெரிங் ஜலசந்தியின் நடுவில், அலாஸ்கா மற்றும் சைபீரியாவின் பிரதான நிலப்பகுதிக்கு இடையில் அமைந்துள்ள தீவு தான், நேற்று மற்றும் நாளை தீவுகள். 3 மைல் தூரம் கடந்தால் 21 hours பின்னாடி … Read more