சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ் – திற்பரப்பு அருவியில் குளிக்க தடை – வெளியான முக்கிய அறிவிப்பு!
Thiruparappu water Falls: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் தான் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் குற்றாலம் உள்ளிட்ட நீர் நிலைய இடங்களில் நீர் வரத்து அதிகமாக காணப்பட்டு வருகிறது. மேலும் சுற்றுலா பயணிகள் ஆரவாரத்துடன் குளிக்க வந்து செல்கின்றனர். திற்பரப்பு அருவியில் குளிக்க தடை -Tirparappu Water Falls அதே போல் கன்னியாகுமரி செல்லும் பகுதியில் … Read more