112 வருடங்களுக்கு பிறகு Titanic செய்தித்தாள் கண்டுபிடிப்பு – இணையத்தில் வைரலாகும் போட்டோ!

112 வருடங்களுக்கு பிறகு Titanic செய்தித்தாள் கண்டுபிடிப்பு - இணையத்தில் வைரலாகும் போட்டோ!

112 வருடங்களுக்கு பிறகு Titanic செய்தித்தாள் கண்டுபிடிப்பு: இந்த உலகில் எத்தனையோ கடல் விபத்துகளை நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் அதில் ஒரு சில கடல் விபத்து மட்டும் நம்மால் இப்பொழுது வரை மறக்க முடியாத ஒன்றாக இருந்து வரும். அதில் ஒன்று தான் டைட்டானிக் விபத்து. கடந்த 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 மற்றும் 15 ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவு நேரத்தில் கடலில் சென்று கொண்டிருந்த டைட்டானிக் என்ற கப்பல் பனிப்பாறையில் மோதி … Read more