வானிலை பற்றி தெரிந்து கொள்ள TN Alert செயலி – முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு!!
வானிலை தொடர்பான முன்னறிவிப்புகளை பற்றி மக்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள TN Alert செயலி உருவாக்கியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் வானிலை TN Alert செயலி தமிழகத்தில் தென் கிழக்கு பருவ மழை இன்னும் சில நாட்களில் முடிவடைய இருக்கும் நிலையில், அடுத்ததாக வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க இருக்கிறது. இந்நிலையில் வட கிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. Join WhatsApp Group இந்த ஆலோசனை … Read more