கோவையில் ரூ 150 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலை – முதல்வர் முக ஸ்டாலின் ஒப்பந்தம்!

கோவையில் ரூ 150 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலை: தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக தற்போது சான் பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. Join WhatsApp Group இந்த மாநாட்டில் முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. குறிப்பாக தமிழகத்தின் முக்கிய நகரமான கோவையில்  ₹150 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலை அமைக்க ஈல்ட் இன்ஜினியரிங் … Read more