தமிழக பெண்களுக்கு குட் நியூஸ் – கல்யாணத்திற்கு 1 பவுன் தங்க நாணயம் – அரசு கொண்டு வந்த அசத்தல் திட்டம்!
தமிழக பெண்களுக்கு குட் நியூஸ்: தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக சூப்பர் திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறார். Join WhatsApp Group அதன்படி, இலவச பேருந்து பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப் பெண் திட்டம் என அடுத்தடுத்து திட்டங்களை கொண்டு வருகிறார் முதல்வர். அந்த வகையில் தமிழ்நாடு … Read more