அரசு பணியாளர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு ! மத்திய அரசு பணியில் இருப்பவர்களுக்கு அடித்தது ஜாக்பாட் !

அரசு பணியாளர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

  அரசு பணியாளர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு. மத்திய அரசின் பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவர்களுக்கும் 4% அகவிலைப்படி உயர்த்தி வழங்குவதர்க்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்து உள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல் வெளியிட்டு உள்ளார். அரசு பணியாளர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு ! மத்திய அரசு பணியில் இருப்பவர்களுக்கு அடித்தது ஜாக்பாட் ! அமைச்சரவை கூட்டம் :   இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகவிலைப்படி உயர்த்துவது தொடர்பாக … Read more