சென்னை தலைமை செயலகத்தில் ஏற்பட்ட சத்தம் – தெறித்து ஓடிய ஊழியர்கள் – என்ன நடந்தது?
சென்னை தலைமை செயலகத்தில் ஏற்பட்ட சத்தம்: சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் கிட்டத்தட்ட 10 தளங்கள் இருக்கிறது. அதில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் தான் தமிழ்நாடு அரசை சேர்ந்த பல்வேறு அரசு துறைகள் இயங்கி வருகிறது. தினசரி பரபரப்பாக இருந்து வரும் இந்த தலைமைச் செயலக வளாகத்தில் இன்று இன்று(24.10.2024) காலை 11;30 மணியளவில் ஊழியர்கள் திடீரென அலுவலகத்தை விட்டு வெளியேறி சென்றுள்ளார். Join WhatsApp Group அதாவது, இன்று காலை 11;30 மணியளவில் கட்டிடத்தில் சத்தத்துடன் … Read more