தமிழக மக்களே முக்கிய அறிவிப்பு – இனி ஆன்லைனில் மட்டுமே மின் கட்டணம் செலுத்த வேண்டும்!

தமிழக மக்களே முக்கிய அறிவிப்பு - இனி ஆன்லைனில் மட்டுமே மின் கட்டணம் செலுத்த வேண்டும்!

தமிழக மக்களே முக்கிய அறிவிப்பு: தமிழகத்தில் கிட்டத்தட்ட 3 கோடியே 32 லட்சம் மக்கள் மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதில் 23 லட்சம் மக்கள் விவசாய மின் இணைப்பை பயன்படுத்தி வருகிறார்கள். பாக்கி இருப்பவர்கள் குடியிருப்பு, வணிகம் தொழிற்சாலை இணைப்புகள் மூலம் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் மின்சார கட்டணம் அதிகரித்து அறிவிப்பு வெளியான நிலையில், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். Join WhatsApp Group மேலும் இந்த மின் கட்டணத்தை மக்கள் மின்வாரிய அலுவலகங்களுக்கு சென்றோ … Read more