தமிழகத்தில் திடீர் நிலநடுக்கம்? எந்த மாவட்டங்களில் தெரியுமா? அச்சத்தில் மக்கள்!
தமிழ்நாடு நெல்லை தென்காசியில் திடீர் நிலநடுக்கம்: கடந்த சில நாட்களாக உலகத்தில் பல நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் ஒரு சில பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். Join WhatsApp Group அதாவது தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாபநாசம், மணிமுத்தாறு , தென்காசி மாவட்டத்தில் முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, வாகைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் தான் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு நெல்லை தென்காசியில் … Read more