தமிழ்நாட்டில் நாளை மின்தடை (13.08.2025)! உடனே உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழ்நாட்டில் நாளை புதன் கிழமை (13.08.2025) நகராட்சி மற்றும் மாநகராட்சி முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அதற்கான முழு விவரங்களும் இங்கே வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மின்தடை (13.08.2025) திருச்சி – திருப்பூர், ரெட்டிமாங்குடி, எம்.பாளையம், ஊடத்தூர், நெடுந்தூர், நம்பக்குறிச்சி, நீலுலம், மணியக்குறிச்சி, சாதமங்கலம். செம்மங்குப்பம் – செம்மங்குப்பம், சிப்காட், ஆலப்பாக்கம், காரைக்காடு, பூண்டியாங்குப்பம், சங்கொலிக்குப்பம், சித்திரைப்பேட்டை, கருவேப்பம்பாடி, பெரியகுப்பம். திருச்சி – காவல்காரன்பட்டி, சுக்கம்பட்டி, கருமலை, பன்னங்கொம்பு, சத்துவபுரம், அடையாபட்டி, கே.பிடி.பழவஞ்சி, கம்புலிப்பட்டி, … Read more