தமிழ்நாட்டில் நாளை (28.05.2025) மின்தடை பகுதிகள்! முழு நேர மின்வெட்டு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நாளை (28.05.2025) மின்தடை பகுதிகள்! முழு நேர மின்வெட்டு அறிவிப்பு!

தற்போது TNEB மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் நாளை (28.05.2025) மின்தடை பகுதிகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தின் மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக முழு நேரம் மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. tomorrow power cut areas in tamilnadu 28.05.2025 ராஜகில்பாக்கம் – காஞ்சிபுரம் கேம்ப் ரோடு, வேளச்சேரி பிரதான சாலை, பாரதி பூங்கா தெரு, கர்ணம் தெரு, ராஜா ஐயர் தெரு, … Read more

தமிழ்நாட்டில் நாளை (21.05.2025) மின்தடை பகுதிகள்! ஏரியாக்களின் முழு லிஸ்ட் இதோ!

தமிழ்நாட்டில் நாளை (21.05.2025) மின்தடை பகுதிகள்

தற்போது TNEB வெளியிட்ட அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் நாளை (21.05.2025) மின்தடை பகுதிகள் பற்றிய முழு விவரம் பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முழு நேர மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS வேலங்குடி – சிவகங்கை காளியகுடி, மாத்தூர், பழையார், பாவட்டகுடி, … Read more

தமிழ்நாட்டில் நாளை (13.05.2025) மின்தடை பகுதிகள்! முக்கிய இடங்களில் பவர் கட்!

தமிழ்நாட்டில் நாளை (13.05.2025) மின்தடை பகுதிகள்! முக்கிய இடங்களில் பவர் கட்!

tomorrow power shutdown areas in tamilnadu 13.05.2025: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் நாளை (13.05.2025) மின்தடை பகுதிகள் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் மாவட்டந்தோறும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். JOIN WHATSAPP … Read more

தமிழகத்தில் நாளை (26.02.2025) மின்தடை பகுதிகள்! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? முழு விவரம் உள்ளே!

தமிழகத்தில் நாளை (26.02.2025) மின்தடை பகுதிகள்! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? முழு விவரம் உள்ளே!

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழகத்தில் நாளை (26.02.2025) மின்தடை பகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் TNEB அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் உள்ள மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். … Read more

தமிழகத்தில் நாளை (25.02.2025) மின்தடை பகுதிகள்! இப்பவே சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க!

தமிழகத்தில் நாளை (25.02.2025) மின்தடை பகுதிகள்! இப்பவே சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க!

மின் வாரியம் சார்பில் தமிழகத்தில் நாளை (25.02.2025) மின்தடை பகுதிகள் குறித்து அறிவிப்பு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வகையில் TNEB மூலம் தமிழ்நாட்டில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெருவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முழு நேர மின்வெட்டு செய்யப்படும். மேலும் தமிழகத்தில் பவர் கட் செய்யப்படும் பகுதிகளில் வாழும் மக்கள் மின் துறை ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு தரும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள். தமிழகத்தில் நாளை (25.02.2025) மின்தடை பகுதிகள் JOIN WHATSAPP TO … Read more

தமிழ்நாட்டில் நாளை (19.02.2025) முழு நேர மின்தடை அறிவிப்பு! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

தமிழ்நாட்டில் நாளை (19.02.2025) முழு நேர மின்தடை அறிவிப்பு! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

TNEB சார்பில் தற்போது தமிழ்நாட்டில் நாளை (19.02.2025) முழு நேர மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படி மின்வெட்டு செய்யப்படும் பகுதிகளின் விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை (19.02.2025) முழு நேர மின்தடை அறிவிப்பு JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS மின்தடை … Read more

தமிழ்நாட்டில் நாளை (13.02.2025) மின்தடை செய்யப்படும் பகுதிகள்! TANGEDCO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நாளை (13.02.2025) மின்தடை செய்யப்படும் பகுதிகள்! TANGEDCO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

TANGEDCO வெளியிட்ட முக்கிய அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் நாளை (13.02.2025) மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த தகவல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் நாளை (13.02.2025) மின்தடை செய்யப்படும் பகுதிகள் JOIN WHATSAPP TO GET TN POWER CUT … Read more

தமிழகத்தில் நாளை (10.02.2025) மின்தடை பகுதிகளின் விவரம்! வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை (10.02.2025) மின்தடை பகுதிகளின் விவரம்! வெளியான முக்கிய அறிவிப்பு!

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் நாளை (10.02.2025) மின்தடை பகுதிகளின் விவரம் குறித்து தற்போது வெளியிடப்பட்டது. tomorrow power shutdown areas in tamilnadu 10.02.2025 தமிழகத்தில் வாழும் எளிய எளிய மக்களின் அத்தியாவசிய தேவைகளில் மிக முக்கிய ஒன்றாக இருந்து வருவது மின்சாரம் தான். அப்படி பட்ட மின்சாரத்தை மக்களுக்கு தடையில்லா வழங்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று தான் மாதாந்திர … Read more

தமிழகத்தில் நாளை (06.02.2025) மின்தடை அறிவிப்பு! உங்க ஏரியா இருக்கானு பார்த்துக்கோங்க!

தமிழகத்தில் நாளை (06.02.2025) மின்தடை அறிவிப்பு! உங்க ஏரியா இருக்கானு பார்த்துக்கோங்க!

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழகத்தில் நாளை (06.02.2025) மின்தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் TNEB மூலம் தமிழ்நாட்டில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை (06.02.2025) மின்தடை அறிவிப்பு JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம்: சரவணம்பட்டி – கோவை: சரவணம்பட்டி, அம்மன் … Read more

தமிழகத்தில் நாளை (04.02.2025) மின்தடை பகுதிகள்! மின்சாரத்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை (04.02.2025) மின்தடை பகுதிகள்! மின்சாரத்துறை அறிவிப்பு!

Power Shutdown: தமிழகத்தில் நாளை (04.02.2025) மின்தடை பகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை (04.02.2025) மின்தடை பகுதிகள் JOIN WHATSAPP TO GET TN POWER OUTAGE NEWS Power Cut கிழவன் … Read more