டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்கள் அதிகரிப்பு – தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்கள் அதிகரிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அரசுத்துறையில் இருக்கும் காலிப்பணியிடங்களை பல்வேறு நிலை தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு தேர்வாணையம் வெளியிட்டு இருந்தது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்கள் அதிகரிப்பு இதனை தொடர்ந்து குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 14 … Read more