TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான முக்கிய தகவல்!
TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் எப்போது: TNPSC தேர்வாணையமானது அரசாங்கத்தில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் குரூப் 2 மற்றும் குரூப் 2A பணிகள் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி இது தொடர்பான தேர்வு இந்த மாதம் நடைபெற்றது. … Read more