TNPSC குரூப் 2 எழுத போகும் தேர்வர்களே? வழிகாட்டு நெறிமுறைகள் இதோ!!
TNPSC குரூப் 2 எழுத போகும் தேர்வர்களே: TNPSC தேர்வாணையம் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தற்போது குரூப்-2 நிலையில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களுக்கான அறிவிப்பை சமீபத்தில் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. TNPSC குரூப் 2 எழுத போகும் தேர்வர்களே மேலும் செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்த தேர்வில் கிட்டத்தட்ட 7 லட்சத்து 93 ஆயிரத்து 962 … Read more