TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ் – தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ் - தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்: TNPSC தேர்வாணையம் தொடர்ந்து அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்திய வண்ணம் இருக்கிறது. இப்படி இருக்கையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பணியிடம் நீண்ட காலமாக நிரப்பப்படாமல்  இருந்து வந்தது. பொதுவாக TNPSC என்று எடுத்து கொண்டால் ஒரு தலைவர் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பாக செயல்படுவது தான். Join WhatsApp Group ஆனால் தலைவர் பணி காலியாக இருந்து வந்த நிலையில் சமீபத்தில் … Read more