TNPSC தேர்வர்களே – டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு – எப்படி பார்ப்பது தெரியுமா?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC Group 2A தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. TNPSC தேர்வர்களே – டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு TNPSC தேர்வாணையம், அரசு காலிப்பணியிடங்களை தேர்வுகள் மூலம் பணியாளர்களை தேர்ந்தெடுத்து நிரப்பி வருகிறது. அந்த வகையில் TNPSC Group 2-க்கான முதல் நிலை தேர்வு கடந்த 2022, மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் கிட்டத்தட்ட 9 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 161 … Read more