தமிழக அரசு சமூகநலத்துறையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு 2024 ! பாதுகாப்பு அலுவலர் பதவிகள் அறிவிப்பு !

தமிழக அரசு சமூகநலத்துறையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு 2024 ! பாதுகாப்பு அலுவலர் பதவிகள் அறிவிப்பு !

ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசு சமூகநலத்துறையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி பாதுகாப்பு அலுவலர் பதவிகள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணிகளுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரங்களை காணப்போம். தமிழக அரசு சமூகநலத்துறையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION துறையின் பெயர் : தமிழக அரசு சமூகநலத்துறை வகை : தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதவிகளின் பெயர் : … Read more

TNSWD வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! OSC மையத்தில் பணியிடம் – 8 ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

TNSWD வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! OSC மையத்தில் பணியிடம் - 8 ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரம் அளித்தல் துறை சார்பில் TNSWD வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 மூலம் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் CASE WORKER , SECURITY, MULTIPURPOSE HELPER பதவிகள் காலியாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பணிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது. TNSWD வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION துறையின் … Read more

TNSWD ஆட்சேர்ப்பு 2024 ! WHL பெண்கள் உதவி மையத்தில் பணியிடம் – நேர்காணல் மட்டுமே !

TNSWD ஆட்சேர்ப்பு 2024 ! WHL பெண்கள் உதவி மையத்தில் பணியிடம் - நேர்காணல் மட்டுமே !

தமிழ்நாடு அரசின் சார்பில் TNSWD ஆட்சேர்ப்பு 2024 மூலம் சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையின் கீழ் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவும் வகையில் பெண்கள் உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. அமைப்பின் பெயர் பெண்கள் அதிகாரமளித்தல் துறை காலியிட அறிவிப்பு எண் Women Help Line (WHL) 181 வேலை வகை தமிழ்நாடு அரசு வேலை காலியிடங்கள் 10 வேலை இடம் சென்னை தொடக்க தேதி 28.10.2024 கடைசி தேதி 11.11.2024 இணையதளம் https://www.tnsocialwelfare.tn.gov.in/en TNSWD … Read more