இனி மோசமான சாலைகளுக்கு சுங்க கட்டணம் இல்லை – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு!
இந்தியாவில் இனி மோசமான சாலைகளுக்கு சுங்க கட்டணம் இல்லை: நாடு முழுவதும் உள்ள மத்திய நெடுஞ்சாலைத் துறை பல்வேறு வழித்தடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்து வருகிறது. இந்த பக்கம் செல்லும் வாகனங்கள் கட்டணம் செலுத்தும் விதமாக சுங்கச்சாவடிகளை இயக்கி வருகிறது. சுங்கச்சாவடி வழியாக செல்லும் இருசக்கர வாகனங்களுக்கு இலவசம். அதே போல் மூன்று சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், எட்டு சக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இனி மோசமான சாலைகளுக்கு சுங்க … Read more