சினிமாவுக்காக தங்களுடைய அழகிய பெயரை மாற்றிய டாப் நடிகைகள் .., யாரெல்லாம் மாற்றி இருக்காங்க பாருங்க!!
டாப் நடிகைகள் பொதுவாக சினிமாவுக்குள் புதிதாக நுழையும் நட்சத்திரங்கள் முதலில் மாற்றுவது அவர்களுடைய பெயராக தான் இருக்கும். சிலர் பெயரை மாற்றினால் நல்ல நிலைமைக்கு வரலாம் எனவும், சிலர் ஏற்கனவே அந்த பெயரில் நட்சத்திரங்கள் இருக்கிறார்கள் என்றும் தான் தங்களுடைய பெயரை மாற்றி கொள்கிறார்கள். அப்படி ஒரிஜினல் பெயரை மாற்றி தற்போது சினிமாவில் உச்சத்தை பெற்ற நடிகைகள் யார் யார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க. நயன்தாரா: தென்னிந்திய தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக … Read more