2023 ஆண்டில் மாஸ் காட்டிய திரைப்படங்கள்., டாப்பில் இருக்கும் தளபதி விஜய்.., முழு லிஸ்ட் இதோ!!

2023 ஆண்டில் மாஸ் காட்டிய திரைப்படங்கள்., டாப்பில் இருக்கும் தளபதி விஜய்.., முழு லிஸ்ட் இதோ!!

தற்போது 2023 ஆம் ஆண்டு முடிவடைய போகும் நிலையில் இந்த ஆண்டு வெளியான பல தமிழ் திரைப்படங்களில்,திரையரங்குகளிலும் மற்றும் ஸ்ட்ரீமிங்கிலும் வெளிவந்து அதிக வசூல் சாதனை மற்றும் பார்வையாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடிய முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் மற்றும் விமர்சன ரீதியாக மக்களிடையே வரவேற்பை பெற்ற திரைப்படங்களின்  தகவல்கள் பற்றிய முழு விவரம் இந்த தொகுப்பில் பார்க்கலாம். லியோ : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த திரைப்படம் தான் … Read more