மதுரை மாவட்டத்தில் நாளை திடீர் போக்குவரத்து மாற்றம் – எந்தெந்த ஏரியாவில் தெரியுமா ? முழு விவரம் உள்ளே!!
தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் நாளை திடீர் போக்குவரத்து மாற்றம்: மதுரையில் பெரும்பாலான சாலையில் அதிக போக்குவரத்து நெரிசல் வரும் நிலையில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கிடையில் சில இடங்களில் பாலம் வேலைகள் நடைபெற்று வருவதால் வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல வலியுறுத்தி போக்குவரத்து காவல்துறை முன்கூட்டியே அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கோரிப்பாளையம் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் பணிகள் நடைபெற இருப்பதால், வாகனங்கள் மாற்று பாதையில் செல்வது குறித்து, மதுரை … Read more