தமிழகத்தில் நெஞ்சை உலுக்கிய சம்பவம்.., ஒரே நாளில் 5 பெண்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.., கடும் அதிர்ச்சியில் மக்கள்!!!

தமிழகத்தில் நெஞ்சை உலுக்கிய சம்பவம்.., ஒரே நாளில் 5 பெண்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.., கடும் அதிர்ச்சியில் மக்கள்!!!

தமிழகத்தில் கணவன் மனைவிக்குள் ஏற்படும் சிறிய கருத்து வேறுபாடு கூட பெரிய விபத்தில் போய் முடிந்து விடுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது மனைவி ஆர்த்தி மற்றும் ஆருத்ரா, சுபத்ரா இரு மகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார். ஆனால்  அவ்வப்போது கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு காரணமாக சண்டைகள் வந்துள்ளது. ஒரு கட்டத்தில் அளவுக்கு மீறி போனதால், தனது தோழி … Read more