தமிழகத்தின் இந்த பகுதியில் மலையேறலாம்? டிரெக்கிங் போறவங்களுக்கு சூப்பர் ஆபர்! அரசு அறிவிப்பு!
தமிழகத்தின் இந்த பகுதியில் மலையேறலாம்: தமிழகத்திற்கு எத்தனையோ அடையாளம் இருந்தாலும் கூட, சுற்றுலா துறையை பொறுத்தவரை ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் குற்றாலம், கொடைக்கானல், ஊட்டி, கன்னியாகுமரி மற்றும் நீலகிரி உள்ளிட்ட பல இடங்கள் இருக்கிறது. இப்படி இருக்கையில் பெரும்பாலான மக்கள் டிரெக்கிங் போக விருப்பம் காட்டி வருகின்றனர். தமிழகத்தின் இந்த பகுதியில் மலையேறலாம்? டிரெக்கிங் போறவங்களுக்கு சூப்பர் ஆபர்! அரசு அறிவிப்பு! அதன்படி கஷ்டமான மலை பகுதிகளில் ஏறி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் … Read more