1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் பில் வரும்! இதோ டன் வாரியாக முழு விவரம்

electricity AC runs for 1 hour ஓடினால் கரண்ட் பில்

1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் பில் வரும்! இதோ டன் வாரியாக முழு விவரம் வணக்கம் மக்களே, அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்னரே தமிழகத்தில் வெப்பம் மண்டையை பொளந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி சில மாவட்டங்களில் 104 டிகிரி க்கும் மேல் வெயில் பதிவாகியுள்ளது. அந்த வகையில் நேற்று வெப்ப அலை வீசும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நமது வீடுகளில் இரவு முழுவதும் மின் … Read more