விட்ட இடத்தை பிடித்த சிங்க பெண்ணே சீரியல்.., ஓரங்கட்டிய விஜய் டிவி தொடர்கள்., டிஆர்பி லிஸ்ட் இதோ!!

விட்ட இடத்தை பிடித்த சிங்க பெண்ணே சீரியல்.., ஓரங்கட்டிய விஜய் டிவி தொடர்கள்., டிஆர்பி லிஸ்ட் இதோ!!

டிஆர்பி லிஸ்ட் ஒவ்வொரு வாரமும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி  வரும் சீரியல்கள் எந்த அளவுக்கு மக்களை கவர்ந்துள்ளது என்று டிஆர்பி லிஸ்ட் மூலம் பார்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்த  டிஆர்பி லிஸ்ட்டில் டாப் 5ல் இடம்பிடிக்க சன் டிவி மற்றும் விஜய் டிவி போட்டி போட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த லிஸ்டில் முதல் மூன்று இடத்தை சன் டிவி சீரியல்கள் தான் பிடித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக முதல் மூன்று இடத்தை சன் டிவி தான் பிடித்து வருகிறது … Read more