UG NEET EXAM 2024: நீட் எழுதிய தேர்வர்களே தயாராகுங்கள்? மருத்துவக் கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்!!
UG NEET EXAM 2024: இந்திய முழுவதும் மருத்துவ படிப்பை படிக்க விரும்பும் மாணவர்கள் முதலில் நீட் தேர்வை கட் ஆப்புடன் கிளியர் செய்தால் மட்டுமே கல்லூரியில் சீட் கிடைக்கும். இதனால் எத்தனையோ படிப்பாளிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற இப்பொழுது வரை போராடி வருகின்றனர். மேலும் இந்த தேர்வை தடை செய்யக்கோரி பல்வேறு தரப்பினர் குரல் எழுப்பினாலும் தடை செய்யப்பட்ட பாடில்லை. UG NEET EXAM 2024 மேலும் சமீபத்தில் நடந்த UG NEET தேர்வு … Read more