யுஜிசி நெட் தேர்வு 2024 – புதிய தேதியை அறிவித்தது என்டிஏ – மாணவர்களே ரெடியாகி கோங்க!
யுஜிசி நெட் தேர்வு 2024: சமீப காலமாக அரசாங்கம் நடத்தும் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு போன்ற புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. நீட் தேர்வு தேர்வு முதல் யுஜிசி நெட் தேர்வு வரை இது மாதிரியான குளறுபடிகள் நடைபெற்றுள்ளது. அதாவது கடந்த ஜூன் 18ம் தேதி நடந்த யுஜிசி நெட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. யுஜிசி நெட் தேர்வு 2024 இதனால் இந்த தேர்வை ரத்து செய்து தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய … Read more