மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பெயரில் ஆபாச வீடியோ – கல்லூரி மாணவர் அதிரடி கைது!

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பெயரில் ஆபாச வீடியோ- கல்லூரி மாணவர் அதிரடி கைது!

நடிகரும் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பெயரில் ஆபாச வீடியோ: சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கட்சி சார்பாக நின்று வெற்றி பெற்றவர் தான் நடிகர் சுரேஷ் கோபி1. இவர் தற்போது மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில் அவருடைய பெயரில் ஆபாச பேச்சுடன் கூடிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS தற்போது அந்த வீடியோ பூதாகரமாக … Read more