ஆகஸ்ட் 2ல் ரேஸ் விடும் 4 தமிழ் திரைப்படங்கள் – ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் பாலசரவணன் ஜெயிப்பாரா?

ஆகஸ்ட் 2ல் ரேஸ் விடும் 4 தமிழ் திரைப்படங்கள் - ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் பாலசரவணன் ஜெயிப்பாரா?

Kollywood Movies: ஆகஸ்ட் 2ல் ரேஸ் விடும் 4 தமிழ் திரைப்படங்கள்: தமிழ் சினிமாவில் மக்களை எப்படியாவது கவர வேண்டும் என்று புதுப்புது கதைகளுடன் பல இயக்குனர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அதிலும் சிலர் அறிமுக இயக்குனர்களாக இருந்த போதிலும் படத்தின் மூலம் தங்களின் பெயரை ரசிகர்கள் மனதில் நிலை நிறுத்துகின்றனர். இன்னும் சொல்ல போனால் ஒரு புறம் சில படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவிக்கிறது. ஆகஸ்ட் 2ல் ரேஸ் விடும் 4 … Read more