டெபிட் கார்டு இல்லாமல் UPI Pin உருவாக்குவது எப்படி? அது ரொம்ப ஈஸி தாங்க – முழு விவரம் உள்ளே!
டெபிட் கார்டு இல்லாமல் UPI Pin உருவாக்குவது எப்படி: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் மொபைலில் தான் பெரும்பாலான மக்கள் பணத்தை பரிமாறி வருகின்றன. குறிப்பாக பொட்டி கடையில் தொடங்கி மால்கள் வரை நாம் வாங்கும் பொருட்களுக்கு UPI முறையில் தான் பணம் செலுத்துகிறோம். மேலும் UPI பரிவர்த்தனைகளுக்கு UPI PIN என்பது மிகவும் அவசியம். இப்படி இருக்கையில் டெபிட் கார்டு இல்லாமல் UPI பின்னை எளிதாக உருவாக்கலாம். அது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் … Read more