உத்தரகாண்ட் சுரங்க விபத்து !மீட்கப்படும் தொழிலாளர்கள் !
உத்தரகாண்ட் சுரங்க விபத்து. உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தக்காசி மாவட்டத்தில் சுரங்கம் தோன்றும் பணியில் 41 தொழிலாளர்கள் இருந்தனர். கடந்த 12ஆம் தேதி மண்சறிவு ஏற்பட்டு 41 தொழிலாளர்களும் சுரங்கத்துக்குள் சிக்கினர். அவர்களை மீட்க பல ஆராய்ச்சிகள் நடந்தது. பல வல்லுநர்கள் இதில் களம் இறக்கப்பட்டனர். பல்வேறு போராட்டத்திற்கு பிறகு சற்று நேரத்தில் தொழிலார்கள் மீட்கப்பட உள்ளனர். உத்தரகாண்ட் சுரங்க விபத்து !மீட்கப்படும் தொழிலாளர்கள் ! மீட்புப்பணி கடந்த பாதை சுரங்கத்தின் நுழைவு வாயிலில் இருந்து 86 மீட்டர் … Read more