“வாடிவாசல்” படத்தில் இருந்து ஜகா வாங்கிய சூர்யா?., அவருக்கு பதில் நடிக்கும் வெற்றிமாறனின் பேவரைட் ஹீரோ? .., வெளியான ஷாக்கிங் தகவல்!!
தமிழ் சினிமாவில் சென்சேஷன் இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் வெற்றி மாறன். அவர் பெயரில் வெற்றி இருப்பதால் என்னவோ தெரியவில்லை, அவர் படைப்பில் வெளியான எல்லா திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விடுதலை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது விடுதலை பார்ட் 2 படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இதனை தொடர்ந்து ரசிகர்கள் … Read more