வாம்பயர் பேஷியல் செய்த பெண்களுக்கு HIV தொற்று உறுதி – பெண்களே உஷாரா இருந்துக்கோங்க?

வாம்பயர் பேஷியல் செய்த பெண்களுக்கு HIV தொற்று உறுதி - பெண்களே உஷாரா இருந்துக்கோங்க?

வாம்பயர் பேஷியல் செய்த பெண்களுக்கு HIV தொற்று உறுதி: தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் தங்கள் சருமத்தை பொலிவாகவும் இளமையாகவும் வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். இதனால் அழகு சாதன கடைகளுக்கு சென்று அழகுக்காக பல சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி சோசியல் மீடியாவில் பல முக சிகிச்சைகள் வைரலாக பரவி வருகிறது. ஆனால் இதன் மூலம் சில ஆபத்துக்களும் ஏற்படும் என்று பெண்கள் புரிந்து கொள்வதில்லை. அந்த வகையில் தற்போது பேசியல் செய்யும் பெண்களுக்கு அதிர்ச்சி தரும் … Read more