ஓடிடி மழையில் நினைய வரும் வாழை படம் – தியேட்டர்ல மிஸ் பண்ணா என்ன? வந்தாச்சு அடுத்த அப்டேட்!
ஓடிடி மழையில் நினைய வரும் வாழை படம்: பொதுவாக திரையரங்குகளில் வெளியான எந்த ஒரு திரைப்படமாக இருந்தாலும் கூட ஒரு மாதத்திற்கு பிறகு ஓடிடியில் வெளியாவது வழக்கம். அந்த வகையில் தற்போது வெறும் 5 கோடியில் உருவாகி 50 கோடி அடித்த திரைப்படம் ஒரு திரைப்படம் ஓடிடியில் வர இருக்கிறது. ஓடிடி மழையில் நினைய வரும் வாழை படம் அதாவது மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் தான் வாழை. இப்படம் வெளியானதில் … Read more