பக்தர்கள் கவனத்திற்கு.., இவர்கள் வெள்ளியங்கிரி மலையேர தடை?.., வனத்துறையினர் அதிரடி அறிவிப்பு!!
மலையேர தடை? சிவன் பக்தர்கள் பொதுவாக வெள்ளியங்கிரி மலை ஏறி லிங்கத்தை வழிபடுவது உண்டு. ஆனால் வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமின்றி ட்ரக்கிங் ஆர்வம் இருப்பவர்களும் மலையேறி சிவனை வழிபடுவது வழக்கம். இதனால் வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நாள் வரை எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருந்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக மலையேறும் பக்தர்கள் தொடர்ந்து உயிரிழக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more