பணம் கொடுத்து உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் வெங்கல்ராவ் – அவரே வெளியிட்ட முக்கிய வீடியோ!!
பணம் கொடுத்து உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் வெங்கல்ராவ்: தமிழ் சினிமாவில் வைகை புயல் வடிவேலுவுடன் ஜோடிக்கட்டாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் வெங்கல்ராவ். மொட்டை தலையுடன் காணப்படும் அவரின் தோற்றத்தை பார்த்தே சிரிக்காத ரசிகர்களே இல்லை. அப்படி அவர் வடிவேலுவுடன் சேர்ந்து நடித்த கந்தசாமி, சீனா தானா 007, எலி என எல்லா படங்களிலும் காமெடி அல்டிமேட்டாக இருக்கும். அப்படங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது என்றே சொல்லலாம். … Read more