பீஸ்ட் பட பிரபலம் மீது பாலியல் வழக்கு – அதிரடி புகார் கொடுத்த பெண் கலைஞர்!!
பீஸ்ட் பட பிரபலம் மீது பாலியல் வழக்கு: நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் நடன கலைஞராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர். இவர் விஜய் மட்டுமின்றி சூர்யா ரஜினி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளார். மேலும் ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். Join WhatsApp Group இப்படி இருக்கையில் அவர் மீது ஆந்திர மாநில திரைப்பட பெண் நடன கலைஞர் ஒருவர் சைதராபாத், ராய் துருக்கம் போலீசில் … Read more