இன்னைக்கு ஒரே புடி.., “வில்லேஜ் குக்கிங் சேனல்” தாத்தா மருத்துவமனையில் அனுமதி.., இப்போது எப்படி இருக்கிறார்?
“வில்லேஜ் குக்கிங் சேனல்” பெரியசாமி தமிழில் யூடியூப்பில் ஏகப்பட்ட சேனல்கள் ஓப்பன் செய்து மக்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது . இவர்களது சேனலை கிட்டத்தட்ட சுமார் 24 மில்லியன், அதாவது 2.4 கோடி சப்ஸ்கிரைபர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தனர். அதுமட்டுமின்றி கடந்த 2019 தேர்தல் காலகட்டத்தில் காங்கிரஸின் ராகுல் … Read more