விழுப்புரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

Villupuram Office Assistant Recruitment 2025

விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பழங்குடி பிரிவில் காலியாக உள்ள ஒரு (ஒன்று) அலுவலக உதவியாளர் குறைவு பணியிடத்தினை (Shortfall vacancy) சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் மூலம் நேரடி நியமனத்தின் வாயிலாக நிரப்பிட கீழ்கண்ட விவரப்பட்டி தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. Villupuram Office Assistant Recruitment 2025 நிறுவனம் District Consumer Disputes Redressal Commission வகை Office Assistant for ST by Special Recruitment … Read more