கனடா அரசு எடுத்த அதிரடி முடிவு.., திகைத்து நின்ற இந்திய மாணவர்கள்.., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
பொதுவாக இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் இங்கு படிப்பதை விட வெளிநாடுகளில் சென்று படிப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்க, உக்ரைன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் எக்கசக்க மாணவர்கள் பயின்று வருகின்றனர். குறிப்பாக மாணவர்களின் முதல் தேர்வாக இருக்கும் கனடா நாட்டில் அந்நாட்டு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதாவது கனடாவில் படிக்க சர்வதேச மாணவர்களுக்கு வழங்கும் நுழைவு விசா … Read more