என் வாழ்க்கையில இதான் பிரச்சனை.., குழந்தை பெத்துக்க ஆசையா இருக்கு?.., உருக்கமாக பேசிய விஜே பிரியங்கா!

என் வாழ்க்கையில இதான் பிரச்சனை.., குழந்தை பெத்துக்க ஆசையா இருக்கு?.., உருக்கமாக பேசிய விஜே பிரியங்கா!

விஜே பிரியங்கா விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக விளங்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து கொண்டவர் தான் விஜே பிரியங்கா. அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எல்லா ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வந்தார். இதற்கிடையில் பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார். ஆனால் அவருக்கு வெள்ளித்திரையில் இருந்து எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் இவர் கடந்த 2016ம் ஆண்டு பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more