தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் வெளியிடு ! 100 வயதுக்கு மேல் இவ்ளோ பேரு இருக்காங்களா !
தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் வெளியிடு. தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை இன்று தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டார். அதில் 100 வயதிற்கு மேல் 16,306 வாக்காளர்களும் 120 வயதிற்கு மேல் 137 வாக்காளர்களும் இருக்கின்றனர் என்று பட்டியலை வெளிட்டு உள்ளார். தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் வெளியிடு ! 100 வயதுக்கு மேல் இவ்ளோ பேரு இருக்காங்களா ! வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு : தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறுவதர்க்கு இன்னும் சில மாதங்கள் தான் இருக்கின்றது. … Read more