அரைஞாண் கயிறு கட்டுவதால் ஏற்படும் நன்மைகள்? அடேங்கப்பா இத்தனை விஷயம் இருக்கா இதுல!!
அரைஞாண் கயிறு கட்டுவதால் ஏற்படும் நன்மைகள்: பொதுவாக இந்த உலகத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தாலும் சரி பெண் குழந்தை பிறந்தாலும் சரி அரைஞாண் கயிறு கட்டப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. எதற்காக அரைஞாண் கயிறு கட்டுகிறார்கள்? இதனால் ஏதாவது நற்பயன் உண்டா என்று நீங்கள் கேட்பீர்கள்? அப்படி என்னென்ன நன்மைகள் நாம் அடைகிறோம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். அரைஞாண் கயிறு கட்டுவதால் ஏற்படும் நன்மைகள் … Read more