எல்லை மீறி போறீங்கடா.., ஆப்ரேஷன் தியேட்டரில் ப்ரீ-வெட்டிங் போட்டோ ஷூட் நடத்திய மருத்துவர்.., அடுத்து நடந்த டிவிஸ்ட்!!
தற்போதைய காலகட்டத்தில் திருமணத்திற்கு முன்பு ப்ரீ வெட்டிங் ஷூட் என்ற பேரில் புது தம்பதிகள் பல சம்பவங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு மருத்துவர் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கர்நாடகாவில் அரசு மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை நிபுணராக வேலை செய்து வருபவர் தான் டாக்டர் அபிஷேக் (30). அவருக்கு விரைவில் திருமணமாக இருப்பதால் ப்ரீ வெட்டிங் ஷூட் செய்ய விரும்பியுள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more